• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 29

வாழ்நாள் முழுவதும் களி சாப்பிடட்டும் ,அவங்களுக்கு தேவை தான்.
 
இதுவரைக்கும் பிரச்சனை மட்டும்தான் படித்திருக்கிறோம் ஒரு மகிழ்ச்சி நிகழ்வு கூட இல்லை நாவல் முடிகிறது என்கிறீர்கள்
 
💓💓💓
அமுதா வாய் அடங்காதா?
திருந்தாத ஜென்மம் இன்னும்
மிக கடுமையான தண்டனை
கிடைத்தால் தான் கயலுக்கு
நீயாயமாகும் நாங்களும்
ரொம்ப சந்தோஷப்படுவோம்
எல்லார் வாழ்க்கையும் இவ
ஒருத்தியால அழிந்துவிட்டது


 
Back
Top
Developed and maintained by – Akeshya