• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 27

தனிமை கொடுக்கனும்னு நினைத்து செய்றார் என்னாகுமோ
 
Kayalvizhi ku onnu nadaka kudathu vanavan life marupadiyum kashtam venam meenal magarasi dhan kappathanum idhu dhan vidhi solradha avunga rendu peru life ku marishwari avasara pattutanga karuppaya unnum panna mudiyala interesting but romba emotional wait next epi
 
கயலுக்கும் எதுவும் ஆகக்கூடாது, வானவனும் திருப்பி சிறை அனுபவிக்கறா மாதிரி ஆகாம மீனாளும், மகராசியும் காப்பாத்தட்டும்
 
அய்யய்யோ! ஏங்க சரண்மேம் மீண்டும் எதுவும்
அப்படி அதி பயங்கரமா எழுத வேண்டாம்
மீனாளுக்கு நடந்ததே ஏத்துக்க முடியல
ஏன்னா?
நான் எல்லாம் நினைச்சேன் மீனாளின் மாமன்கள் அவளை ஆபத்திலிருந்து காக்க தவறிடுவாங்க போல அதான் வீரனுக்கு

குடிக்கிறத கண்டாலே ஆகாதுன்னு
ஆனால் காக்க வேண்டிய வேலி பயிரை காப்பாத்தலனாலும்
பரவாயில்ல !!! வேலியே பயிரையும் அழிச்சிடுச்சு
இன்னும் அத ஜீரணிக்க முடியல
 
Back
Top
Developed and maintained by – Akeshya