Thani SH Crystal Member Oct 12, 2026 #59 வானவனை மனாள் தான் மீட்டு கொண்டு வரணும்,ஏதோ ஒரு சக்தியா மீனாள் இருக்காள் தானே ,அவள் தான் பாத்துக்கணும்.
வானவனை மனாள் தான் மீட்டு கொண்டு வரணும்,ஏதோ ஒரு சக்தியா மீனாள் இருக்காள் தானே ,அவள் தான் பாத்துக்கணும்.
Akila Parthiban SH Sapphire Member Oct 12, 2026 #60 மாரிம்மா துடப்பத்தால் பர்வதத்தை அடிச்சு விரட்டியது சூப்பர் தாள் அதே கவனிப்பு கோமளா அமுதா உப்பிலி எல்லாம் கொடுத்தால் செம குளுகுளு மனசெல்லாம் நிறைஞ்சிருக்குமே
மாரிம்மா துடப்பத்தால் பர்வதத்தை அடிச்சு விரட்டியது சூப்பர் தாள் அதே கவனிப்பு கோமளா அமுதா உப்பிலி எல்லாம் கொடுத்தால் செம குளுகுளு மனசெல்லாம் நிறைஞ்சிருக்குமே