• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 21

கயலு அப்பாஎன்ன வில்லங்கத்தை இழுத்து விடப்போகிறாரோ..?
 
எவன்டா அது நடுராத்திரியில நோட்டம் பாக்கறது? உப்பிலி பேருக்கேத்தா மாதிரி உப்பேயில்லாம சாப்பிடுறீரோ? கயலுக்கு அவ விருப்பம் இல்லாம அவங்கொக்கா புருஷனை கல்யாணம் கட்டி வைக்கலாம், அந்த நாயி அவ விருப்பமில்லாம வன்புணர்வுக்கு முயலலாம் ஆனா வானவன் கூட மட்டும் ஊர் சேர்த்து பேசிறக்கூடாது.முன்ன சொன்னதுலலாம் போகாத மானம் இதுல தான் போகும். போயா யோவ் போயா.
 
இன்னும் என்ன செய்ய போறானுக
கயல் கேட்டது என்ன
 
Back
Top
Developed and maintained by – Akeshya