• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 18

குடிச்சாலே ஒண்ணும் தெரியாது. இதுல மாத்திரை வேற. நாசமா போனவனுங்க. தெளிஞ்சு அணுஅணுவா துடிச்சு செத்துருக்கணும்.
நான் ஒருவேளை இப்படியோனு நினைச்சேன். ஏன்னா வானவன் அம்மா படம் இருந்தது. பொன்னு,ராசு பத்தி கரெண்ட்ல யாருமே பேசலை. அதோட இரண்டு பேரை வெட்டினான் வீரானு தான் சொன்னீங்க. என்ன ஒருவேளை அவனுங்க கூட்டாளியோனு ஒர்க்அவுட் இருந்தது. பாவிங்க இவனுங்க தான். யாரை நோவது.யாராவது ஒருத்தராவது கூட துணைக்கு இருந்திரக்க கூடாதா?
 
Back
Top
Developed and maintained by – Akeshya