J Janavi SH Crystal Member Sep 23, 2026 #28 ஆரம்பத்தில் இருந்தே அன்பின் சுவடே இல்லாமல் கயல் வளர்ந்து இருக்காள்
C Chittijayaraman SH Crystal Member Sep 23, 2026 #29 Nalla Santosham ah irukuramga yar kannu pattudho, kayal Chennai vayasula Arunde kashta padurale,
kothai SH Coral Member Sep 23, 2026 #30 எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க, யார் கண்ணு பட்டுச்சோ? இந்த அமுதா ஆரம்பத்திலிருந்தே வில்லி தானா?