• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 13

Uppili komala rendu perai um mudalla jail la podanum enna jenmamgalo petha ponna enna nilamai la iruka nu parthutu eppadi pesa thonuthu, pa am kayal oru kannu pochi evlo kodumai pa ithu, ini kayal ah engai um anupa kudathu maaris kuda poraen nu sollita pothum amudha ini velila varave kudathu
 
கயல தத்து கொடுத்துரு கோமளா... உனக்கெல்லாம் எதுக்கு பிள்ளை
 
Komala uppili neengalam manusa jenmam dhana epdi ipdilam yosika mudiyudhu pesama avungalayum pidichu jail ah poda vendi dha chi
Kayal kandipa nee mari karupaiah kooda poganum unna romba nalla pathukuvanga vanavan ungala nalla pathupan
 
பெத்தவங்களா இவங்க

வானவன் என்ன முடிவு
எடுக்க போறான்
கயல்விழி விசயத்தை
 
ங்கொப்பன் மவளே. பேரப் பாரு பேர அமுதாவாம். விஷம்னு வச்சிருக்கணும் . சிண்டை பிடிச்சு ஆட்டி வைக்கணும். இவளை பெத்துங்கள்ளாம் என்ன ஜென்மங்களோ ! த்தூ. வானவா,மாரி உப்பிலியை மட்டும் இல்லை அந்த கோமளாவையும் நாலு போடணும். மிஸ்ஸானதால தான் ஊர் பூராவும் குறை பேசிட்டுருக்கு. கயலை தன் பெண்ணாகவே பார்க்கும் மாரியும், கருப்பையாவும் செய்த வேண்டுதலில் கால் பங்காவது அவளை பெத்தவங்க யோசிக்கவாவது செஞ்சாங்களா தெரியலை! அடக்கடவுளே! ஒரு கண்ணில் பார்வை போய்விட்டதா!? என்ன செய்வாளோ கயல்?
 
Back
Top
Developed and maintained by – Akeshya