Sahul SH Pearl Member Sep 12, 2026 #12 உப்பிலி, இப்போதும் குடும்ப மானத்தை மட்டுமே யோசிக்கிறார்... கோமளா , வீராவை சபிக்கிற... உன் மூத்த பொண்ணை இப்படிலாம் சொல்லு.... பர்வதம் .. எல்லாம் ஒரே குட்டையில் உள்ளது தான் போல... வீரா வார்த்தைகள் கயல்விழிக்கு நம்பிக்கையை குடுத்திருக்கு..
உப்பிலி, இப்போதும் குடும்ப மானத்தை மட்டுமே யோசிக்கிறார்... கோமளா , வீராவை சபிக்கிற... உன் மூத்த பொண்ணை இப்படிலாம் சொல்லு.... பர்வதம் .. எல்லாம் ஒரே குட்டையில் உள்ளது தான் போல... வீரா வார்த்தைகள் கயல்விழிக்கு நம்பிக்கையை குடுத்திருக்கு..