Akila Parthiban SH Sapphire Member Sep 11, 2026 #23 வானவனுக்கு என்னாச்சு? அந்த கேடுகெட்டதுங்க ஏன் வந்துருக்கு? நல்லா வானவன் வாங்கிட்டு போகட்டும் கயல் பொழைச்சு வாம்மா உனக்காக மூணு உசிரு தவிச்சிக் காத்துக்கெடக்கு Last edited: Sep 11, 2026
வானவனுக்கு என்னாச்சு? அந்த கேடுகெட்டதுங்க ஏன் வந்துருக்கு? நல்லா வானவன் வாங்கிட்டு போகட்டும் கயல் பொழைச்சு வாம்மா உனக்காக மூணு உசிரு தவிச்சிக் காத்துக்கெடக்கு
S Srd.Rathi SH Sapphire Member Sep 11, 2026 #28 இப்போ இங்கேயும் வந்து யாரு உயிரை எடுக்க போகுதோ இந்த ஓநாய் கூட்டம்
saru SH Sapphire Member Sep 11, 2026 #29 Nice baby Hospitaluke vanthuruchinhala Uirosa Iruka ennama ila pola