• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 10

காத்திருப்போம் வழிமேல் விழி வைத்து நம்ம கயல்விழிக்காக மீண்டு வருவாள் புதிதாக எந்தக்குறையும் இல்லாமல்
சரண்மேம் " please do just God things"
எங்களுக்கு பழைய கயல் புதுப் பொழிவுடன் வேண்டும்
 
கயலை,மீனாள் காப்பாற்றுவாள் என்பதே எங்கள் அனைவரின் நம்பிக்கை. நலமுடன் திரும்பட்டும்.❣️❣️❣️
 
ரொம்ப கஷ்டமாக இருக்கு
கயல் கண் விழித்தால்
போதும் பேசணும்
பார்க்கணும் ஒண்ணும் தேவையில்லை அதைவிட
அந்த பெத்தவங்கன்னு
நிக்கறதுங்கள உயிரோட
பொதைச்சுடுங்க இனி
இதுங்கல்லாம் எதுக்கு
கொலைவெறி ஆகுது
  சரண் மேம் ப்ளீஸ் ப்ளீஸ்
போதும் போதும் தாங்கல

😭😭😭😭😭😭
 
Back
Top
Developed and maintained by – Akeshya