அங்காள்
SH Crystal Member
சுவற்றில் அடிக்கும் ஆணி என
சுத்தியல் கொண்டு நான் இறங்க
சுத்தும் பூமியில் நிலவும் சூழ்நிலை
சற்றும் என்னை சுழற்ற
சுண்டி விட்ட சில்லறை என
சிதறி விழுந்தேன் ...
விழுந்தும் நான் விலகவில்லை
விலகியும் என்னை வீழ்த்த வில்லை
விடை பெறாமல் வீற்றிருக்கிறேன்
வேள்வி செய்யும் விழிகளோடு !!!
சுத்தியல் கொண்டு நான் இறங்க
சுத்தும் பூமியில் நிலவும் சூழ்நிலை
சற்றும் என்னை சுழற்ற
சுண்டி விட்ட சில்லறை என
சிதறி விழுந்தேன் ...
விழுந்தும் நான் விலகவில்லை
விலகியும் என்னை வீழ்த்த வில்லை
விடை பெறாமல் வீற்றிருக்கிறேன்
வேள்வி செய்யும் விழிகளோடு !!!