• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

ரசனை எனும் புள்ளியில் ~ அறிமுகம்

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
😊🌺🙏அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏🌺😊
இந்த நல்ல நாளில் புது கதையின் தலைப்பை சொல்லிட்டுப் போக, வந்து இருக்கிறேன்..

தலைப்பு: "ரசனை எனும் புள்ளியில்..!"
நாயகன் & நாயகி - விக்ராந்த் 💖 விண்தாரா

நாயகன் நாயகி பெயர்களை கேட்ட மாதிரி இருக்குதா? எஸ்,
நாயகன் வேற யாருமில்லை.. நம்ம ஆத்யாவின் உயிர்தோழனும் வேதாந்த் தேவேந்திராவின் தம்பியுமான விக்கி @ விக்ராந்த் தான்.
நாயகி 'உள்ளமெங்கும் உன் மணமே!' கதையின் இரண்டாவது நாயகன் முகில்நிலவனின் தங்கை விண்தாரா.



எப்பொழுதும் போல் உங்கள் ஆதாரவை நாடும்..
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
Welcome ma. புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கோம்ஸ் உங்களுக்கும் விஜயதசமி நல் வாழ்த்துக்கள் மா..
 
Back
Top
Developed and maintained by – Akeshya