• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மௌனத்தின் நேசம் - 1

இணையத்தில் எத்தனையோ விதமான கதைகள் வாசித்திருக்கிறேன்.விடுபட்ட கதைகளும் ஏராளம் இருக்கும்.ஆனால், நான் பிறந்தது வளர்ந்தது படித்த பள்ளிக்கூடம் எல்லாமும் சென்றாய பெருமாள் கோயில் இடம் பெற்றுள்ள ஊர் தான்.திருவிழாவுக்கும் சென்றிருக்கிறேன்.தந்தைவழிப்பாட்டி கோட்டைப்பட்டியில் தான் இருந்தார்.ஆறு மாதத்திற்குள் என் அன்பான தாய் தந்தையரை அடுத்தடுத்து இழந்த எனக்கு அவர்களோடு வாழ்ந்த வசந்த காலத்தை எனது சிறு வயதை இந்த ஆரம்பம் ஞாபகப்படுத்தி விட்டது.நன்றி
 
Back
Top
Developed and maintained by – Akeshya