சாந்தி உடையப்பன்
Writer
வேலைப்பளு அதிகம் இருந்ததால் தினமும் பதிவு போட இயலவில்லை. இனி முடிந்தவரை போட முயற்சி செய்கிறேன்.
முட்கிரீடம் சுமந்த
குருதியின் தேவதைகள்
நிராயுதபாணியாய்
போர்க்களத்தில் நிற்பவர்கள்
முளைக்கும் முன்னே
சிறகொடிந்த பறவைகள்
செதுக்குமுன்னே
எழுப்பி விடப்பட்ட சிற்பங்கள்
சபிக்கப்பட்ட வாழ்க்கையால்
ஜபிக்கப்பட்ட ஜீவன்கள் !!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-6 (1)
மையல் நவில் மதுரமே-6 (2)
முட்கிரீடம் சுமந்த
குருதியின் தேவதைகள்
நிராயுதபாணியாய்
போர்க்களத்தில் நிற்பவர்கள்
முளைக்கும் முன்னே
சிறகொடிந்த பறவைகள்
செதுக்குமுன்னே
எழுப்பி விடப்பட்ட சிற்பங்கள்
சபிக்கப்பட்ட வாழ்க்கையால்
ஜபிக்கப்பட்ட ஜீவன்கள் !!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
மையல் நவில் மதுரமே-6 (1)
மையல் நவில் மதுரமே-6 (2)