• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே-11

எம்பிறப்போடு சிவணிய (பொருந்திய)
பெரும்பேறின் பேரணங்கா
இல்லை
கவையாகி தொலைவாகி
தொலை-வானத்து வெண்ணிலவா!!

கவின் மிகுந்த கலித்தொகையாய்
உளமுருக்கும் காவியமா
இல்லை
பொருந்தாது வருத்துகிற
பெரும்துயரப் போர்ப்பிணையா!!

தூய தமிழ்ச்சொற்கள் பயன்படுத்த வேண்டும் என்னும் ஒரு ஆவல். பொருள் கீழே இருக்கிறது.
சிவணிய (பொருந்திய)
(கவை-அடிமரத்திலிருந்து பிரியும் கிளை)

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

மையல் நவில் மதுரமே-11 (1)
மையல் நவில் மதுரமே-11 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya