• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 9

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" கதையின் அடுத்த அத்தியாயம்(9) இதோ:
மண(ன)ம் ~ 9.1
மண(ன)ம் ~ 9.2
மண(ன)ம் ~ 9.3
மண(ன)ம் ~ 9.4

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
💞💞 நீ சொன்னதற்காக கேட்டை திறந்துட்டு போய், அய்யா காபி போட போயிட்டாரோ தமிழ் 🤪🤪🤪🤪
 
Last edited:
அருமை சகோதரி. நான் கேட்டதுக்காக எக்ஸ்ட்ரா ஒரு பகுதி போட்டதுக்கு ரொம்ப நன்றி சகோதரி 🤌🤌🤌🤌🥰🥰💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️
 
அம்மா போய் பொண்ணு கேட்க தயாராகுங்க..

அத்வைத் காதுல வாங்காம நாய் குரைக்குதுன்னு போயிருந்தா பிரச்சனையே இல்ல.. ஹ்ம்ம்ம்..
என்ன செய்ய விதி வலியது..
 
💞💞 நீ சொன்னதற்காக கேட்டை திறந்துட்டு போய், அய்யா காபி போட போயிட்டாரோ தமிழ் 🤪🤪🤪🤪
@Padmasubramanian நீங்க வேற.. அவரு வேற ஒரு சம்பவம் செய்வார்ர்ர்ர்ர்ர்ர்ர்
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya