• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 6

நல்லா கலகலன்னு போச்சு எபி 😂😂😂 கண்ணன் மாதிரி ஒரு நட்பு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்.

குட்டியும், குமரியும் சந்திக்கப்போறாங்க.... ஜாலி. இவ புதுசா நாலு வார்த்தை குட்டிக்கு கத்துக் கொடுத்து அத்வைத்த தாக்கப்போறாளா?? 😜😂
 
மிக்க நன்றி சிஸ் :love:

தாக்க இல்ல அலற விடுவா..

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩
நண்பர்கள் ஒன்று கூடினால் அங்கு சிரிப்புக்கு பஞ்சம் ஏது 😊😊😊😊

ஹீரோயின்கு நண்பனை தேர்ந்தெடுத்து போடுவதில்
@GomathyArun கோம்ஸ் மாவை மிஞ்ச முடியாது 🥰🥰🥰
 
அருமையான பதிவு 🤩🤩
நண்பர்கள் ஒன்று கூடினால் அங்கு சிரிப்புக்கு பஞ்சம் ஏது 😊😊😊😊

ஹீரோயின்கு நண்பனை தேர்ந்தெடுத்து போடுவதில்
@GomathyArun கோம்ஸ் மாவை மிஞ்ச முடியாது 🥰🥰🥰
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :love:

நன்றி சிஸ்.. ஹீரோயின் நண்பனில் என்னோட நெருங்கிய நண்பனின்(விஜய்கண்ணன்) சாயல் என்னை அறியாமல் வந்துவிடும்.. அவர்களுக்குள் இருக்கும் புரிதல் எங்களுக்குள் இருக்கும் புரிதலின் பிரதிபலிப்பு தான்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya