Writer
Writer
மிக்க நன்றி சிஸ்நல்லா கலகலன்னு போச்சு எபிகண்ணன் மாதிரி ஒரு நட்பு கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்.
குட்டியும், குமரியும் சந்திக்கப்போறாங்க.... ஜாலி. இவ புதுசா நாலு வார்த்தை குட்டிக்கு கத்துக் கொடுத்து அத்வைத்த தாக்கப்போறாளா??![]()
Writer
@Ram Priyaஅருமையான பதிவு
நண்பர்கள் ஒன்று கூடினால் அங்கு சிரிப்புக்கு பஞ்சம் ஏது
ஹீரோயின்கு நண்பனை தேர்ந்தெடுத்து போடுவதில்
@GomathyArun கோம்ஸ் மாவை மிஞ்ச முடியாது![]()
Writer