• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 5

அருமையான பதிவு 🤩🤩
தம்பி தமிழுக்கு ஃபிரண்ட் & அண்ணன் அருளுக்கு ஃபிரண்ட்டா....!!!!

கோம்ஸ் மா ❤️❤️
உங்க கதைகளில் வரும் குட்டீஸ் எல்லாம் செம க்யூட் 🤗🤗🤗 அதுவும் அப்பா மீது அதீத பாசம் கொண்டவர்களாக இருக்காங்க 🥰🥰🥰
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :love:
இது friendship-க்கும் மேல..

மிக்க மிக்க நன்றி 💖💖 குட்டீஸ்னு இல்ல heroine கூட அப்படி தான்.. நான் அப்பா கூட தான் க்ளோஸ், அதனால் இருக்கலாம் ;);)பட் இங்கே யது தமிழ் மீதும் அதிக பாசத்துடன் இருப்பான்.. என்னோட 'இதழ் திறவாய்' கதை படிச்ஹ்சு இருக்கிறீங்களா? அதில் வர பெண் குழந்தை அம்மா கூட க்ளோஸ் பிகாஸ் heroine சிங்கிள் மதர்.

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya