• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 25 (இறுதி அத்தியாயம்)

அருமையான பதிவு 🤩🤩
டேக் கேர் கோம்ஸ் மா ❤️❤️

ஐந்து பார்ட்டும் ஐந்து நொடியில் முடிஞ்சிட்ட ஃபீல் 😊😊 அத்தனை விறுவிறுப்பாக இருந்தது 🥰🥰🥰



இந்த மங்களம் என்ன ஜென்மமோ 😡😡😤😤😤😠😤😤

நேகா அப்பா... நல்ல மனுஷன் 😊😊 மங்களம் கூட இருந்தா மேனகா எங்க இருந்து திருந்த 😠😠😠😡😡😡
 
💞💞💞 கிளிக்கு ரெக்கை முளைச்சிருச்சு.. பறந்து போக நினைச்சாங்க... திருப்பி ரெண்டு பேரையும் ஒரே கூண்டில் அடைச்சு வச்சாச்சு.. சூப்பர்.. நேகா அப்பா நேக்கா நல்ல வேலை பார்த்துட்டார்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya