GomathyArun
Writer
தோழமைகளே !!!
எனக்கு ஒரு வாரமா உடம்பு சரி இல்லை.. fever, body pain tiredness, severe cold & cough.. இப்போ fever & body pain இல்லை.. பட் மத்தது எல்லாம் அப்படியே தான் இருக்குது.. முடிந்தால் நாளைக்கு அப்டேட் போடுறேன்.. எப்பி edit பண்ண வேண்டியது இருக்குது, இல்லைனா சரண்-கு மெயில் பண்ணி போட சொல்லி இருப்பேன்.. actually ஒரு வாரமா laptop தொடவே இல்ல.. மொபைல் கூட எப்பவாது தான் எடுத்தேன்.. அதான் சொல்ல முடியலை.. சாரி..
-கோம்ஸ்.