• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 21

Super ♥️ Ungaloda kavidhai and andha picture paakama story ah paaka mudiyadhu first adhu dha story adhuku apram dha sis 🥰🥰🥰
 
💞💞
இதழ் கொண்டு
இதழ் மூடி
உயிர் தீண்டிட
தடை தானே!!!
அவன் இதழி தானே!!!
அவள் இதழ் தானே!!!
வெட்க பூவில்
மொட்டு விரிந்து
மலராக மணம் வீச
மலர் மாலை
சூட வேண்டாமா ??
அவன் பதியானால் தானே
அவள் பாதியாக முடியும்!!!
அதுவரை
பொறுத்திரு அத்து!!!
 
Last edited:
அருமையான பதிவு ❤️❤️❤️
எனக்கும் ஒரு சந்தேகம் எஜமான்.....இருபது பதிவுகளில் வராத சந்தேகம் இந்த பதிவில் வந்து அதை குறிப்பிட்டு கேட்டதன் நோக்கம் என்னவோ 😊😊😊

நானும் ரௌடி தான் !! என்பது போல நானும் ரொமான்ஸ் ரைட்டர் தான் என்று எங்களுக்கு உணர்த்தவோ 😊😊😊

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மரகதம்.... அற்புதமான அம்மா 🥰🥰🥰 அவங்களை அறியாமலே பெண்ணுக்கு குடும்ப பாடத்தை அருமையாக சொல்லி கொடுக்குறாங்க 😍😍😍
 
பேய் ஆச்சிய முதியோர் இல்லம் pack பன்னிட்டு கல்யாண வேலைகள பாருங்கப்பா..
 
Back
Top
Developed and maintained by – Akeshya