Padmasubramanian
SH Coral Member
அப்பா மாதிரியே இந்த அத்தையும் கூப்பிடுவேன்னு சொல்லுங்க. ஓகேனு சொல்லுவான்.@Padmasubramanian இப்போ தான் கவனிச்சேன்.. நீங்க கண்ணா சொல்லி இருக்கிறீங்க.. யது குட்டி சண்டைக்கு வரப் போறான்........