• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 2

அருமையான பதிவு 🤩🤩
யது குட்டி 🤗🤗🤗
அத்வைத.... பேய் ஆச்சி 😀😃😃😄யது சரியாக பெயர் வெச்சுருக்கான் உன் அப்பத்தாக்கு 🤭🤭🤭

அருள்மொழி.... தமிழ் கிட்ட பல்ப் வாங்கிறதையே வேலையா வெச்சுருக்கான் 🤣🤣🤣🤣🤣

எனக்கென்னவோ துருவ் & நேகா தனி ட்ராக் ஓட்ராங்களோன்னு தோணுது ☺️☺️☺️
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :love::love:
பேய் ஆச்சி னு சொல்லி கொடுத்தது துருவ்...

ஹ ஹா.. அவன் எப்பவும் வாங்குறது தான் ஆனா அவனை விட துருவ் வண்டி வண்டியா வாங்குவான் :ROFLMAO:

வாய்ப்பில்ல ராணி வாய்ப்பில்லை......

-கோம்ஸ்.
 
💞💞💞அப்புதம் யது கண்ணாவிற்கு நேகாவை பிடிக்காமல் போக போகுது.
@Padmasubramanian இப்போ தான் கவனிச்சேன்.. நீங்க கண்ணா சொல்லி இருக்கிறீங்க.. யது குட்டி சண்டைக்கு வரப் போறான்........
 
Back
Top
Developed and maintained by – Akeshya