• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 16

💞💞 தெரியாம ஒரு தடவை, தெரிஞ்சி ஒரு தடவைன்னு ரெண்டு தடவை கல்யாணம் பண்ணியாச்சு. ஆனால் பாட்டி இனிமே தான் பொண்ணு கேக்க போறாங்களாம்.. வில்லத்தனமா அதுக்கு ஒரு யோசனை வேறு. மங்கி பாட்டி உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கே. 🤪🤪🤪🤪🤪View attachment 1275
@Padmasubramanian
:LOL::LOL: செம சிஸ்..
எனக்கொரு சந்தேகம் எசமான்.. pic ல இருக்க கேள்வி யாருக்கு? அத்வைத் or கிழவிக்கு?
-கோம்ஸ்.
 
அத்து என்னமா அடி தூள் கிளப்பற???😂 நிஜமாவே ரெமோ அவதாரம் எடுத்திட்டியோ??? 😜😂😂😂
எஸ்.. இனி அவனோட இதழி கிட்ட ரெமோ அவதாரம் மட்டும் தான்.. பட் கிழவி கிட்ட அந்நியன் அவதாரம்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya