கண்ணன் போன்ற நட்பு கிடைக்க என்ன செய்யனும்...???
Chat gpt, Google Gemini யாராவது பதில் சொல்லுங்க பா
தமிழின் குரலை வைத்தே அவள் மனதை படிக்கிறான் அற்புதமான நட்பு
துருவ்...நீ தான் இந்த கதைக்கு காமெடி பீஸ்
அத்வைத்.... சரக்கு அடிச்ச பிறகு சார்க்கு கவிதை கொட்டுது
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.