• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 12

💞💞 என்னைக்காவது ஒரு நாள் இந்த உண்மை எல்லாம் நம்ம துருவ் பையனுக்கு தெரிஞ்சா 🤔🤔🤔

அத்துவை பார்த்து👇👇👇👇

View attachment 1267


அடேய்!!! கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அவளை நான் விளையாட்டுக்கு கேட்டா, நீ சொல்லாம கொள்ளாம நிஜமா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறியேடா??? உன்னை எல்லாம்...

View attachment 1265


யம்மா!!! தமிழு!!! எவன் கேட்டாலும் வேணாம்னு சொல்லிட்டு, என்னையும் அடிச்சிட்டு, அவன் தாலி கட்டினானாம், இவங்க அடிச்சு துவைச்சு காய போடாம, மூஞ்சை கழுவி பாலு கொடுப்பாங்களாம்... நெஞ்சுல சாய்வாங்களாம்... இடுப்போடு அணைச்சு சமாதானம் செய்வாங்களாம்.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு... இவன் தான் உன் ஒரு தலை ராகமா? உண்மையை சொல்லிட்டு போம்மா....
@Padmasubramanian துருவ் mind voice செமர் சிஸ் :LOL::LOL:

சரியா கண்டு பிடிச்சுட்டீங்க.. எஸ் இவன் தான் அந்த ஒரு தலை ராகம்...

-கோம்ஸ்.
 
தெரிஞ்சிடுச்சு, தமிழ் ஒரு தலை காதல் அத்வைத் தான் 😍 இல்லாட்டி இப்படி அமைதியா கதை கேட்டுட்டு இருப்பாளா??🤔 யதுமா உண்மையை சொல்லலைனா இவன் சந்துமாவை நம்பி இருப்பானா??🤔 சூப்பர் 😍

குழந்தையை நன்றாக கவனிச்சுக்கோங்கமா.
எஸ்.. ரொம்ப சரியே 👍:love:

கண்டிப்பா நம்பி இருப்பான் மா..

மிக்க நன்றி மா :love:

-கோம்ஸ்.
 
Take care sis.

யது கண்ணா உன் டாடா dance ஆடிகிட்டே வந்து chain போட்டத அழகா சொல்லி உன் சந்துமாவ experiment செஞ்சு பார்க்கற அளவுக்கு தள்ளிட்டீங்க அப்பாவும் மகனும்..
@Surya Palanivel
Thank u ma :love:

ஹா ஹா யதுவோட அந்த statement பத்தி யாராவது சொல்லுவாங்க நினைச்சேன்.. :LOL::LOL:
-goms.
 
அருமையான பதிவு ❤️❤️

ஒட்டு கேட்பவர் உருபடியாக கேட்க மாட்டாங்க என்பது அத்வைத விஷயத்தில் உண்மை ஆகிடுச்சு 😰😰😰

தமிழ்....இங்கு experiment செய்யனும்னு நினைச்சது அத்வைத்க்கு எப்படி தெரிஞ்சது 🙄🙄🙄

தாலி போட்டவனும் அந்த சமயம் சுயநினைவில் இல்லை 😧😧😧 அதை வாங்கியவளும் அந்த சமயம் அதை உணரல 😨😨😨 ஆனால் யது குட்டி ஷார்ப்பா அதை கவனிச்சுருக்கான் 🤗🤗🤗
நடந்த கல்யாணத்திற்கு யது கண்ணா சாட்சியாக இருக்கான் 😊😊😊
இல்லை என்றால் தமிழ் சொன்னால் அத்வைத நம்புவானா ⁉️⁉️⁉️
 
Back
Top
Developed and maintained by – Akeshya