• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் – 1

நைஸ் ஸ்டார்ட் 🤩🤩
அருள்மொழி.... மறக்க முடியாத பிறந்த நாள் கொண்டாட்டம் போல 😃😃😄😄🤭🤭🤭

இங்கு செந்தமிழ் பெங்களூர் போறேன் என்று கடிதம் எழுதி வெச்சுட்டு வந்துருக்கா 😧😧😧அங்கு அத்வைத கோபமா பெங்களூர் கிளம்ப போறேன்னு சொல்றான் 😧😧 நல்ல ஒற்றுமை தான் இரண்டு பேருக்கும் 😍😍😍

மங்களம்.... ஹீரோ வாழ்க்கையில் ஆல்ரெடி மங்களம் பாடி இருக்காங்க போல 😨😨😨

மிக்க நன்றி ப்ரியா மா :love::love:
எஸ்.. மறக்கவே மாட்டான்.. :LOL:

ஆனா மீட்டிங் அங்கே நடக்காது..

எஸ்.. அந்த மகலதுக்கு மங்களம் பாட தான் துருவ் வெயிட்ங்ங்ங்ங்

-கோம்ஸ்.
 
@Padmasubramanian @Surya Palanivel ரெண்டு பேரையும் காணும்!!!! பிஸி?

@வைஸானிகா😉😉 நீங்களும் பிஸி?

@உதயா உதி சிஸ் உங்களையும் காணும்.. பிஸி? நீங்க இந்த கதை படிச்சு இருப்பீங்க னு தான் நினைக்கிறேன்..

-கோம்ஸ்.
 
நான் அத்வைத்தையும் செந்தமிழ், யது குட்டியையும் படிச்சுட்டேனே.. Title strike ஆகல.. அருள் பேய் பயம்னு படிச்சதும் புரிஞ்சது..
மறுபடியும் படிக்கத் தொடங்கிட்டேன் sis...
 
நான் அத்வைத்தையும் செந்தமிழ், யது குட்டியையும் படிச்சுட்டேனே.. Title strike ஆகல.. அருள் பேய் பயம்னு படிச்சதும் புரிஞ்சது..
மறுபடியும் படிக்கத் தொடங்கிட்டேன் sis...
ஓ சூப்பர் சிஸ்.. நன்றி :love:
நீங்க எப்போ படிச்சீங்க? நீங்க என் கதைகளை மல்லி அக்கா சைட்டில் இருந்தே படிக்கிறீங்களா?
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya