• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ இணைவு(Epilogue)

செந்தமிழினி அத்வைத்த  மீண்டும் படித்தது மகிழ்ச்சி
 
செந்தமிழினி பாத்திரபடைப்பு... Awesome 😍😍 Amazing 😍😍
Astonishing 😍😍 Adorable 😍😍
The best heroine 💕💕💕

அருமையான மகள் 🥰🥰🥰
அட்டகாசமான தோழி 🥰🥰🥰
அன்பான மனைவி 🥰🥰🥰
அற்புதமான மருமகள் 🥰🥰🥰
அதி அற்புதமான தாய் 🥰🥰🥰

கலகலப்பில் களிக்க வைத்தாள் ☺️☺️☺️
நட்பில் திளைக்க வைத்தாள் ☺️☺️☺️
காதலில் கனிய வைத்தாள் ☺️☺️
தாய்மையில் பிரமிக்க வைத்தாள் ☺️☺️☺️

ஒரு பெண்ணின் அத்தனை பரிமாணத்தையும் மிக அருமையாக வெளிபடுத்தியிருந்தீங்க கோம்ஸ் மா ❤️❤️

அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍
 
நான் இந்த கதையை முன்னாடி படித்துவிட்டேன். எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது. Super மேம். அடிக்கடி கதை எழுதுங்க. நீங்க எழுதுன எல்லா கதையும் படிச்சு முடிச்சிட்டேன்
 
💞💞 தமிழ் ♥️♥️♥️ அத்து. கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் நக்கல், கொஞ்சம் கலாட்டான்னு அத்தனையும் நிறைந்த பெண்ணின் அதீத பாசம், அதீத அன்பு, அதீத அக்கறை, அதீத காதல்ன்னு கலவையான அத்துவின் சக்கரைகட்டி. வெல்லமாய் இனிக்கும் அவளின் தெவிட்டாத மகவுகள், சில்லு சில்லா உடைச்சாலும் முழுசா அவளை அரவணைக்கும் தேங்கா, பாசக்கார தேனு என்று அழகான தேன் கூடு அவளின் குடும்பம்... அதில் கல்லெரிந்து கடிப்பட்ட மங்கள பாட்டி, மேனகான்னு கதை சுவாரசியம் நிறைந்து இருந்தது..
 
அன்புத் தோழமைகளே!!!
இனிய காலை வணக்கம்😊 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" கதையின் எப்பிலாக் இதோ:
இணைவு ~ 1
இணைவு ~ 2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Lovely story 💜💜💜
 
Back
Top
Developed and maintained by – Akeshya