SH Sapphire Member
SH Sapphire Member
Nirmala vandhachuஹாய் அன்பூக்களே,
அடுத்ததாக நம் தளத்தில் பெயர் சொல்லாமல் எழுதும் எழுத்தாளரின் கதையினை பகிர வந்துள்ளேன்.![]()
![]()
இவர்கள் ஏற்கனவே பல கதைகளும் எழுதியுள்ளார்கள். நமக்கு அறிமுகமானவவர்களும் கூட.![]()
![]()
ஏன் இவர்கள் அதுதானே யோசிக்கிறீங்க? எஸ், இருவர் இணைந்து இந்த கதையினை எழுதுகின்றனர்.![]()
![]()
நிலவோடு கொஞ்சும் மழை! - 1
View attachment 1489
வாரம் இருநாட்கள் பதிவுகள் இருக்கும்![]()
![]()
கதையின் முடிவில் நிறைவுப்பகுதியில் எழுத்தாளரை கண்டுபிடிக்கும் போட்டியும் நம் தளத்தில் நடக்கவிருக்கிறது.
சரியாய் கண்டுபிடிக்கும் முதல் மூன்று வாசகர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கிறது.
பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்துக்களை கூறுங்கள். நிறைவு அத்தியாயத்தில் எழுத்தாளரின் பெயரை தளத்தில் பதிவிடுங்கள் அன்பூக்களே.
இணைந்திருங்கள் எங்களுடன்![]()
![]()
![]()
SH Sapphire Member
SH Sapphire Member
SH Sapphire Member
SH Coral Member