• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நிலவோடு கொஞ்சும் மழை! - 1

ஹாய் அன்பூக்களே,

அடுத்ததாக நம் தளத்தில் பெயர் சொல்லாமல் எழுதும் எழுத்தாளரின் கதையினை பகிர வந்துள்ளேன். :) :) :)

இவர்கள் ஏற்கனவே பல கதைகளும் எழுதியுள்ளார்கள். நமக்கு அறிமுகமானவவர்களும் கூட. :) :) :)

ஏன் இவர்கள் அதுதானே யோசிக்கிறீங்க? எஸ், இருவர் இணைந்து இந்த கதையினை எழுதுகின்றனர். :) :) :)


நிலவோடு கொஞ்சும் மழை! - 1

View attachment 1489

வாரம் இருநாட்கள் பதிவுகள் இருக்கும் :) :) :)

கதையின் முடிவில் நிறைவுப்பகுதியில் எழுத்தாளரை கண்டுபிடிக்கும் போட்டியும் நம் தளத்தில் நடக்கவிருக்கிறது.

சரியாய் கண்டுபிடிக்கும் முதல் மூன்று வாசகர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கிறது.

பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்துக்களை கூறுங்கள். நிறைவு அத்தியாயத்தில் எழுத்தாளரின் பெயரை தளத்தில் பதிவிடுங்கள் அன்பூக்களே.

இணைந்திருங்கள் எங்களுடன் :) :) :)
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your story ma 💐 💐 💐
Kandupidichutten
Angha kaanam ingha vandhachu
Nalama iruvarum
Coffee with kadhal pola CBE m nadaiyil vandhuvittathu
Coffee kku pathil ingha coconut milk
 
Back
Top
Developed and maintained by – Akeshya