• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-9

தஞ்சையின் புத்திரன்
அரியணையேறும் அரசன்
ஆசை கொண்டான் - குடிலில்
பணியாற்றும் நங்கையிடம்
மனதார கேட்டான்
மணந்துக்கொள்ள
மறுத்துவிட்டாள் மங்கை - அவளின்
அவிழ்காத மாயத்தை
அறிவானோ தலைவன்!
- கவிதை ஆக்கம் இனியா (வாசக சகோதரி ஜெயந்தியின் மகள்) ❤️ ❤️ :love: :love:


விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️❤️
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-9 (1)
நித்திலப் பேரொளி-9 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya