சாந்தி உடையப்பன்
Writer
அலையாடும் மூச்சுக்காற்றில்
முடிந்து கொள்கிறாள் என்னை
அலைகளில் மிதக்கும்
அவளுடனான இந்நிமிடங்கள்
அப்படியே உறைய
காலச்சக்கரத்திடம் ஒரு
அவசரப் பிரகடனம்
அமல்படுத்த வேண்டும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-6 (1)
நித்திலப் பேரொளி-6 (2)
முடிந்து கொள்கிறாள் என்னை
அலைகளில் மிதக்கும்
அவளுடனான இந்நிமிடங்கள்
அப்படியே உறைய
காலச்சக்கரத்திடம் ஒரு
அவசரப் பிரகடனம்
அமல்படுத்த வேண்டும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-6 (1)
நித்திலப் பேரொளி-6 (2)