சாந்தி உடையப்பன்
Writer
என் வனத்தில் மரங்களெல்லாம்
வாயு குடித்து வாழும்
வல்லமை தெரியவில்லை
காற்றுப் புகாத நுரையீரலை
கட்டி வைத்துக் கொண்டு
காத்திருக்கிறது உன் வருகைக்கு
கற்றுக் கொடு சுவாசிக்க
எனக்கும் மரங்களுக்கும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-5 (1)
நித்திலப் பேரொளி-5 (2)
வாயு குடித்து வாழும்
வல்லமை தெரியவில்லை
காற்றுப் புகாத நுரையீரலை
கட்டி வைத்துக் கொண்டு
காத்திருக்கிறது உன் வருகைக்கு
கற்றுக் கொடு சுவாசிக்க
எனக்கும் மரங்களுக்கும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-5 (1)
நித்திலப் பேரொளி-5 (2)