• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-4

சிறுதானியம் சிறப்பு பேசி
பெருவணிகம் செய்கிறாய் என்னில்
உன் நிமிர்வும் நேர்த்தியும்
என் நெஞ்சின் மத்தில்
நிமிர்ந்து அமர்கிறது
கைகளில் அள்ளி கொஞ்சும் பேராவல்
கண்களின் வழியே கசிந்தால்
அறையொன்று கொடுத்து
ஆக்ரோஷம் பேசுவாயா இல்லை
ஆரத் தழுவி என் பிறப்பை
அர்த்தப்படுத்துவாயா ?!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-4 (1)
நித்திலப் பேரொளி-4 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya