• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-29

இறைதொழுதலுக்கு மட்டுமா
இயற்றிக் கொடுத்தான்?
புவனங்கள் பூஜிக்க
சிவனங்கள் படைத்தான்
கற்கள் ஒவ்வொன்றையும்
கற்பித்தே வைத்தான்
கல்வெட்டுக்கள் முழுவதிலும்
காலத்தே வாழ்ந்தான்
அம்சங்கள் அத்துணையும்
வம்சங்களுக்கு வகுத்தான்
வான் முட்டி நிற்கும்
வரலாற்றுப் பெருந்தொகையே
பல்லாயிரவருடம் விழுங்கு
பார்போற்ற முழங்கு!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-29 (1)
நித்திலப் பேரொளி-29 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya