சாந்தி உடையப்பன்
Writer
சூலகம் விரிந்து
கருச் சூழ்நிலை காணும் போது
பெயரிட முடியாத ஏதோவொன்று
என் வயிற்றினுள்ளும்
வடிவும் கொள்ளும்!
வாந்தியும் மயக்கமும் - உனை
வாதனை செய்யும்
காரணியான நான்
கவலை கொள்வேன்
ஊண் தொலைத்து
உறக்கம் தொலைத்து
உருமாறி - நீ
உலா வருகையில்
'அம்மாவின்' அருமைகளை - மனம்
அடிக்கோடிட்டு எழுதிக் கொள்வேன்
நாளைய நடைமுறைக்கான
இன்றைய என நம்பிக்கை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -25 (1)
நித்திலப் பேரொளி -25 (2)
கருச் சூழ்நிலை காணும் போது
பெயரிட முடியாத ஏதோவொன்று
என் வயிற்றினுள்ளும்
வடிவும் கொள்ளும்!
வாந்தியும் மயக்கமும் - உனை
வாதனை செய்யும்
காரணியான நான்
கவலை கொள்வேன்
ஊண் தொலைத்து
உறக்கம் தொலைத்து
உருமாறி - நீ
உலா வருகையில்
'அம்மாவின்' அருமைகளை - மனம்
அடிக்கோடிட்டு எழுதிக் கொள்வேன்
நாளைய நடைமுறைக்கான
இன்றைய என நம்பிக்கை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -25 (1)
நித்திலப் பேரொளி -25 (2)