சாந்தி உடையப்பன்
Writer
உன் குறும்பின் கொள்முதல்
என் விருப்ப விள்ளுதல்
வம்பை விலை பேசி
அம்(ன்)பை பண்டமாற்றுகிறாய்
காயம்பட்ட மனமெங்கும்
கால்களால் நார்த்திக்கிறது
காற்சதங்கை கட்டிய
காதலின் பேரன்பு!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -24 (1)
நித்திலப் பேரொளி -24 (2)
என் விருப்ப விள்ளுதல்
வம்பை விலை பேசி
அம்(ன்)பை பண்டமாற்றுகிறாய்
காயம்பட்ட மனமெங்கும்
கால்களால் நார்த்திக்கிறது
காற்சதங்கை கட்டிய
காதலின் பேரன்பு!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -24 (1)
நித்திலப் பேரொளி -24 (2)