சாந்தி உடையப்பன்
Writer
வன்கொடுமை கொண்டு
பெண்கொடுமை செய்தோரிருக்க
சிலுவை எப்போதும்
சிதைந்த இவள் தோளுக்கா?!
நீதி குறு நொய்யலாகி
நிலுவை நோயில்
நொடித்து கிடக்க
மாரடித்து ஒப்பாரியை
பெருங்குரலில் பாடுகிறாள்
நியாயத்தின் தேவதை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-22 (1)
நித்திலப் பேரொளி-22 (2)
பெண்கொடுமை செய்தோரிருக்க
சிலுவை எப்போதும்
சிதைந்த இவள் தோளுக்கா?!
நீதி குறு நொய்யலாகி
நிலுவை நோயில்
நொடித்து கிடக்க
மாரடித்து ஒப்பாரியை
பெருங்குரலில் பாடுகிறாள்
நியாயத்தின் தேவதை!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-22 (1)
நித்திலப் பேரொளி-22 (2)