• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-17

நேசவித்துக்களை
நூழிலையில் கோர்த்து
கைத்தலம் பற்றுகையில்
கடத்திவிட முனைகிறேன்
பண்டமாற்றில் பரிணமிக்கிறது
நம் பெருங்காதலின் ஜீவவிருட்ஷம்!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-17 (1)
நித்திலப் பேரொளி-17 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya