சாந்தி உடையப்பன்
Writer
பொன் தெளித்து நெய்தசீலை
பொலிவு சுமந்த மெய்யின்சிலை
இறும்பூது வனிதையை
இதயம் ஓதி வார்க்கிறேன்
தேவகணங்கள் இதுவோ
தேவதை நின் வரவோ?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-16 (1)
நித்திலப் பேரொளி-16 (2)
பொலிவு சுமந்த மெய்யின்சிலை
இறும்பூது வனிதையை
இதயம் ஓதி வார்க்கிறேன்
தேவகணங்கள் இதுவோ
தேவதை நின் வரவோ?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-16 (1)
நித்திலப் பேரொளி-16 (2)