சாந்தி உடையப்பன்
Writer
தூங்கிப்போனான் பிரம்மா
தூக்கிப் போனான் சோமுகாசுர அரக்கன்
வேதங்கள் தொலைத்த
தேவபூலோகங்கள்
தர்மமிழந்து தரையில் புரண்டது
ஆழ்கடலில் தாழ் போட்ட
அசுரனை வதமிட
கடவுள் கொண்ட கடவுச்சீட்டு
கடல்வாழ் மச்சப்பாட்டு
வேதம் தொலைத்ததற்கு
மச்சாவதாரத்தில் வந்தாய்
மனிதப் பாவத்
துனிதம் துடைக்க
எந்த உயிரியாய் இனி வருவாய்?
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-13 (1)
நித்திலப் பேரொளி-13 (2)
தூக்கிப் போனான் சோமுகாசுர அரக்கன்
வேதங்கள் தொலைத்த
தேவபூலோகங்கள்
தர்மமிழந்து தரையில் புரண்டது
ஆழ்கடலில் தாழ் போட்ட
அசுரனை வதமிட
கடவுள் கொண்ட கடவுச்சீட்டு
கடல்வாழ் மச்சப்பாட்டு
வேதம் தொலைத்ததற்கு
மச்சாவதாரத்தில் வந்தாய்
மனிதப் பாவத்
துனிதம் துடைக்க
எந்த உயிரியாய் இனி வருவாய்?
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-13 (1)
நித்திலப் பேரொளி-13 (2)