சாந்தி உடையப்பன்
Writer
இந்நாவலை நான் ஆரம்பிக்கும் பொழுது நான் சொன்னது போல் மிக முக்கிய ஒரு சமூக அவலத்தைத் தான் படம் பிடிக்கிறது. இந்த பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதி முடித்த பின் தான் நான் அதற்கு கவிதை எழுதுவேன். ஆனால் இந்த அத்தியாயம் எழுதிய பின் ஒரு தாயாக என் எழுத்துக்கள் என்னை அழுத்துகிறது. கவிதை எழுத இயலவில்லை. ஆனால் என் பழைய கவிதை ஒன்றை பதிவிட வேண்டும்.
லங்காபுரி தொட்ட
இராமசீதையின்
இதயப்பாலமே
இராவண தேசத்திற்கு வந்த
இரகசியத் தூதனே
பழுக்காத பிஞ்சுகளை
அழுக்காக்கும் நஞ்சுகளை
சிதையிட்டுக் கொளுத்திட
கலியுகத்திற்கு வா
இது அக்கினிக் காண்டமாகட்டும்!!
நித்திலப் பேரொளி-12 (1)
நித்திலப் பேரொளி-12 (2)
லங்காபுரி தொட்ட
இராமசீதையின்
இதயப்பாலமே
இராவண தேசத்திற்கு வந்த
இரகசியத் தூதனே
பழுக்காத பிஞ்சுகளை
அழுக்காக்கும் நஞ்சுகளை
சிதையிட்டுக் கொளுத்திட
கலியுகத்திற்கு வா
இது அக்கினிக் காண்டமாகட்டும்!!
நித்திலப் பேரொளி-12 (1)
நித்திலப் பேரொளி-12 (2)