• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-10

உவந்தியப்படும் உயிர்க்காதல்
உன் சொற்களில் கருவுயிர்ப்பதில்லை
தொட்டுத் தடவி
தொகை கொண்டு மலர்த்தி
பார்வை பகிராததையா
பரிமாறிவிடும் வார்த்தை ?!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-10 (1)
நித்திலப் பேரொளி-10 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya