S_Abirami
Writer
என் கதையைத் தொடர்ந்து வாசித்து, ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

யாரும் என்னைக் கண்டறிய மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அதற்குக் காரணம் நான் ஏற்கனவே எழுதிய நாவல்களைப் பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை. அபிராமி என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறாள் என்றும், நான் எழுதும் கதையைப் பலரும் படிக்க வேண்டும் என்பதாலும், சரண்யா அக்காவிடம், நான் பெயர் சொல்லாமல் எழுதலாமா? என்று கேட்டேன்.
அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தார். அவருக்கு எனது மிகப்பெரிய நன்றிகள்.

முதல் அத்தியாயத்தில் தொடங்கி, இறுதி வரை நீங்கள் கொடுத்த ஊக்கமும் கருத்துகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. உங்கள் ஆதரவு தான் என்னை உற்சாகமாக எழுத வைத்தது.
இதே அன்பையும் ஆதரவையும் எனது அடுத்த படைப்பிற்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
எனது அடுத்த நாவலான "விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான்" வரும் புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளேன்.
மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விரைவில் புதிய கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.