• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தித்திக்கும் காதல் தேனாய் 16

அனு கல்யாணம் இன்னும் தள்ளிக்கிட்டே போகுதுபோல..

பையனோட வேலையை கேட்டு ஓகே சொல்லியாச்சா திலகா? கொஞ்சம் சுயநலவாதிதான்..

ஏம்பா சங்கர் கல்யாணத்துக்கப்புரம் வேலையில் கவனம் செலுத்த முடியாதுன்னு யார் சொன்னா? நீ எந்த புராண காலத்துல இருக்க?
சுயநலம்னு சொல்லலாம் ஆனால் திலகாவுக்கு அனு நல்லா இருக்கனும்னு எண்ணம்.

சங்கர் மாதிரி ஆம்பிளைகள் இருக்கத் தான் செய்றாங்க.
 
கல்யாணம் பண்ணா வேலையில் கவனம் செலுத்த முடியாதா? என்னடா இது புது புரளியா இருக்கு. 🤣🤪🤪🤪🤣🤣🤣
 
கல்யாணம் பண்ணா வேலையில் கவனம் செலுத்த முடியாதா? என்னடா இது புது புரளியா இருக்கு. 🤣🤪🤪🤪🤣🤣🤣
அது அப்படித் தான், தான் மட்டும் நல்லா இருக்கனும் மத்தவங்க நல்லா இருக்கக் கூடாதுன்ற எண்ணம்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya