சாந்தி உடையப்பன்
Writer
மௌன மொழியெல்லாம்
மருத்துவம் பேசும்
விழிகளின் அம்பு துளைத்து
விழுந்து விட்ட காயங்களிடம்!
ராத்திரியின் யாத்திரைகள்
ரகசியம் பேசும்
இளமைத் தளும்பல் எனைத்
தாலாட்டும் தருணங்களிடம்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-9 (1)
தலையல் மொழி-9 (2)
மருத்துவம் பேசும்
விழிகளின் அம்பு துளைத்து
விழுந்து விட்ட காயங்களிடம்!
ராத்திரியின் யாத்திரைகள்
ரகசியம் பேசும்
இளமைத் தளும்பல் எனைத்
தாலாட்டும் தருணங்களிடம்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-9 (1)
தலையல் மொழி-9 (2)