• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-8

பழந்தமிழப் பாத்திரத்தில்
பகர்ந்ததெல்லாம் சித்திரங்கள்
பைஞ்சுதைச் கற்சிறைகள் (அணை)
பாசனத்தின் நற் விதைகள்

செய்யுளால் செதுக்கினார்
செப்பனிட்ட சேதி அனைத்தும்
இலக்கியம் இயற்றினார்
இருத்திப் பெருக்கிய தகவல் இணைத்து
நீரை இருத்திப் பெருக்கிய தகவல் இணைத்து!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.


தலையல் மொழி-8 (1)
தலையல் மொழி-8 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya