சாந்தி உடையப்பன்
Writer
அணை கட்டி அழகிட்டு
மடை திறந்து மலரிட்டு
பருவமழையை பக்குவமாய்
பாத்தி கட்டி படையலிட்டார்
பாண்டி நாட்டு மாமன்னர்
குளம் செழித்து நலமாகி
விவசாய விருந்திட்டு
வளம் கொழிக்க வாழ்ந்திருந்தோம்.
மண்ணைத் தோண்டி பள்ளமாக்கி
தன்னைப் புதைந்து தரமிழந்த
மனிதம் மாரடித்து அழுகிறது!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
சில தகவல்கள் சொல்லி இருக்கிறேன், அதிகப்படியாக இருக்கிறது என்றால் கூறுங்கள், வரும் அத்தியாயங்களில் குறைத்து விடுகிறேன்.
தலையல் மொழி-5 (1)
தலையல் மொழி-5 (2)