• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-3

பால்நிலா பாத்திரத்தில்
பகலவனின் வெம்மை கொதிக்குதே
எட்டி விழுகின்ற திசையெல்லாம்
எரிகற்கள் குளிர் வீசுதே

கட்டியணைத்துக் கொள்ள
கைகளில் ஆசை பொங்குதே
வாதுகை வாய்மொழிக்கு ஏங்கி
வருடங்கள் வழிந்தோடுதே

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-3 (1)
தலையல் மொழி-3 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya